திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடி, A.D- காலனி செல்லும் வழியில் குழந்தைபட்டியை சேர்ந்த கிரி உள்ளிட்டோர் குடிபோதையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முத்து மற்றும் வேல்முருகன் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியும், கீறியும், கொலை மிரட்டல் விடுத்தனர் காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கிரியை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















