திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவல் நிலைய சரகத்தில் நடை ரோந்து பணியை மேற்கொண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















