சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட கேப் பிக்கப் பிளாசாவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு, பயணிகள் மற்றும் வாகனங்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















