இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் தமமுக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















