சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள பிரபல குளோபல் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவரும் மற்றும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் சேவகன் விருது பெற்ற விருதாளருமான டாக்டர் குமரேசன் அவர்களை கலைமாமணியின் விருத்தாளரும் நகைச்சுவை நடிகருமான பிரபல கஞ்சா கருப்பு அவர்கள் டாக்டர் குமரேசன் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் மக்களுக்கு சிறப்பாக தேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட குளோபல் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மூலமாக மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசால் மக்கள் சேவகன் விருது பெற்ற விருத்தாளர் பிரபல டாக்டர் குமரேசன் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















