திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மங்களப்பட்டியில் சில்லறை மதுபானம் விற்பனை செய்த தவமணி (36). என்பவர் கைது. அவரிடமிருந்து 419 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















