விருதுநகர்: விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரியாபட்டி நியு லைவ் நிறுவனம் சார்பாக எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புனர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடை பெற்றது. சுரபி நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார். நிகழ்ச்சி யில், மல்லாங் கினர் அரசு மருத்துவமனை டாக்டர் மருதுராஜா எய்ட்ஸ் தடுப்பு மைய கண்காணிப்பாளர் அய்யனார் கவுன்சில் மைய நிர்வாகி மீனாட்சி சுந்தரி நர்சிங் பள்ளி முதல்வர் மகேஸ் வரி நிர்வாகி முனீஸ் வரன் ராம்குமார் பிரின்ஸ் உட்பட் பல கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நர்சிங் பள்ளி மாணவிகள் சார்பாக கலை நிகழ்ச்சி கள் நடை பெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















