விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜாஸ்மின் லயன்ஸ் மகளிர் சங்கத் தின் சார்பில் உலக முதியோர் துஷ்பிரயோக தினம் கரிசல் குளம் கிராமத்தில் நடை பெற்றது. விழாவினை முன்னிட்டு, முதியோர் மற்றும் மாற்று திறனாளி களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண் டனர். தலைவர் ராஜாத்தி, உறுப்பினர்கள் சுதா, சரண்யா, ராமலக்ஷ்மி, ராதிகா ஆகிய லயன்ஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















