விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல கிராமத்தில்
பால்ச்சாமித்தேவர் – ராசம்மாள் நினைவாக பிரைஸ் அறக் கட்டள இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர் களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சி யில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சந்தோஷ்குமார், முதன்மை மேலாளர் விமல்காந்த், இந்தின் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சம்ப கேஸ்வர் பிரதான், துணைப் பொது மேலாளர் மணிகண்ட பிரப
அக்ரிகணேசன், ராஜேந்திரன்,முத்துலட்சுமி,ஜெயபெருமாள், சாந்தி,தமிழ்நாடு உயர்கல்வித்துறை ஆணையாளர் பொன்னையா, ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சிபிகுமரன், மதுரை சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















