திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே பாலக்குறிச்சியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மோகனா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.மேலும் ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி இரவு நேரத்தில் பொதுமக்கள் மர்ம நபரை துரத்தி சென்றனர் ஆனால் மர்ம நபர் மாயமானார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















