திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இ.சித்தூர் ஊராட்சி கரிசல்பட்டி அருகே உள்ள குளத்துக்கரையில் எரியோட்டில் இருந்து வேடசந்தூருக்கு சென்ற மினி பஸ்ஸும், எரியோடு நோக்கி சென்ற நூற்பாலை வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து வேன் டிரைவர் வேல்முருகன் படுகாயம் அடைந்தார். நூற்பாலை தொழிலாளர்கள் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















