கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக திரு. சுதிர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஓசூர் உட்கோட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாத்தல், குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட காவல் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















