திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டி நாடக மேடை அருகே குடிபோதையில் 2 பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆழக்குவார்பட்டியை சேர்ந்த பகவதி, ராஜ்குமார், திவாகர், சூர்யா, மாதவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















