திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்(SP) உத்தரவுப்படியும் ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா IPS அவர்கள் மேற்பார்வையில் சின்னாளப்பட்டி காவல் ஆய்வாளர் சத்யா மற்றும் அம்பாத்துரை காவல் ஆய்வாளர் பாண்டீஸ்வரி தலைமையில் ஊரக உட்கோட்ட குற்ற பிரிவு சிறப்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தலைமை காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணிவாசகம், ஜஸ்டின் பால்ராஜ் ஆகியோர் கொண்ட குழு குற்றவாளிகளை கண்டுபிடித்தது விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















