திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 357 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















