திருச்சி: திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 48 மணி நேரத்தில் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்ட லால்குடி உட்கோட்ட தனிப்படை காவலர்களுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















