திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த விக்னு(எ) விக்னேஸ்வரன் இவர் மனைவி விஜயலட்சுமியை அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்து துன்புறுத்தியதாக நகர் தெற்கு காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார். இது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு விக்னு(எ) விக்னேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















