திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சி ரோடு கல்லறை மேடு அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய்(20). கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















