• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, September 8, 2026
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    வாடிப்பட்டி ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

    வாடிப்பட்டி ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

    கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

    டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

    டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
    • வேலைவாய்ப்பு
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    வாடிப்பட்டி ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

    வாடிப்பட்டி ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

    கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

    டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

    டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
    • வேலைவாய்ப்பு
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
  • சட்டம்

சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய மூன்று நபர்கள் கைது

by Admin3
September 8, 2026
in Latest News, Madurai District Police
Reading Time: 1 min read
91 1
A A
0

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட குற்றச்செயல்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (07.09.2026)-ம் தேதி காலை 06.00 மணிக்கு நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களிடமிருந்து 26 Bank Pass books, 18 mobile Phones, 77 ATM cards, 18 Cheque Books, 60 Sim Cards ஆகியவற்றை பறிமுதல் செய்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் மதுரை மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


தகவல் கிடைத்தவுடன் அங்கு வந்த சைபர் கிரைம் போலீசார் அவர்களை விசாரணை செய்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள். பராஸ்கான், வயது (23).த/பெ. ஜாபர் ஹீசைன், ராமநாதபுரம் மாவட்டம் ஹபீப் முகமது, வயது (21). த/பெ. பஜாருல் ஹக், புதுக்கோட்டை மாவட்டம் முகமது முபாரக், வயது (23). த/பெ. முஸ்தபா, ராமநாதபுரம் மாவட்டம் இதில் பராஸ்கான் என்பவர் Visual Communication படித்து முடித்து விட்டு தற்போது வேலை ஏதும் இல்லாத காரணத்தினால் குறுக்கு வழியில் அதிகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவருடைய வங்கி கணக்கையும் பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளையும் பெற்று அதன் மூலமாக சைபர்குற்றத்தில் பொதுமக்களை ஏமாற்றி வரும் பணத்தை ATM withdrawal செய்து அதை டாலராக மாற்றி (ID running job) அனுப்புவதற்கு உதவியாக இருந்துள்ளார்.


இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்து நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி அவருக்கு உதவியாக ஹபீப் முகமது மற்றும் முகமது முபாரக் ஆகியோர் உதவியுடன் இதை செய்து ஒரு லட்ச ரூபாய் இந்திய பணத்தை 1000 டாலராக மாற்றி அனுப்பி அதற்கு கமிஷனாக ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.6,300/- கமிஷனாக பெற்றுள்ளார். இவ்வாறாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை 10 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக பெற்றுள்ளார். அதை மேற்கண்ட குற்றவாளிகள் மூவரும் பங்கிட்டு ஜாலியாக செலவு செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 26 Bank Pass books, 18 mobile Phones, 77 ATM cards, 18 Cheque Book, 60 Sim Cards ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும், இதுபோன்ற சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும், சைபர் குற்றவாளிகளுக்கு இந்திய பணத்தை டாலராக மாற்றி அனுப்பி உதவி செய்யும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்

Related

Tags: Madurai District Police
Share124Tweet78Send

மேலும் செய்திகள்

கன்னியாகுமரியில் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரியில் தீவிர நடைரோந்து

September 8, 2026
மதுரையில் இரவு நேர நடை ரோந்து

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

September 8, 2026
மதுரை மாவட்டத்தில் ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மதுரை மாவட்டத்தில் ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

September 4, 2026
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கைது

September 4, 2026
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை
Election News

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை

by Admin
March 30, 2026
0

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...

Read more
அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

March 30, 2026
திமுக தேர்தல் அறிக்கை – 2026

திமுக தேர்தல் அறிக்கை – 2026

March 30, 2026
வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

March 19, 2024

அண்மை செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் குறித்து ஆலோசனை

கன்னியாகுமரியில் தீவிர நடைரோந்து

சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய மூன்று நபர்கள் கைது

ஆன்லைன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.