சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், (09.09.2026) இன்று மாவட்டத்தின் நகரின் முக்கிய சாலைகள் வணிகப் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் தீவிர FOOT PATROL (நடை ரோந்து) மேற்கொண்டனர்.




















