கிருஷ்ணகிரி: மாவட்டம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நேதாஜி குமார் என்பவர் ஓசூர் காமராஜ் நகரில் தனியாக அறை எடுத்து தங்கி, அதியமான் கல்லூரியில் படித்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (07.09.2026) ஆம் தேதி நண்பரை சந்திப்பதற்காக ஓசூரில் உள்ள தனிஷ்க் நகை கடை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் நின்றிருந்தபோது எதிரி அவரது கையில் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டதாக நேதாஜி குமார் காவல் நிலையம் ஆஜராகி அளித்த புகாரின் பேரில் எதிரியை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















