மதுரை: தமிழ்நாடுகாவல்துறை தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் (14.09.2026) மதுரைக்கு வருகை தந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், IPS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன், (17.09.2026) அன்று நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். மேலும், மதுரை மாநகர காவல்துறையின் பல்வேறு காவல் பணிகள் மற்றும் நடை ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















