விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்.IPS., அவர்களின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட காவல்துறையினர், விருதுநகர் மாவட்டத்தின், பல்வேறு காவல் நிலையங்களில் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் , பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடை ரோந்து ( Foot Patrol ) பணியில் ஈடுபட்டனர்.




















