விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அரசு அனுமதியின்றியும் உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாமலும், தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை சிவகாசி கிழக்கு காவல்துறையினர் இன்று கைது செய்து,தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் அதற்கான மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.




















