விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின் படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திரு. கௌதம் கோயல் . இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட காவல்துறையினர், விருதுநகர் மாவட்டத்தின், பல்வேறு காவல் நிலையங்களில் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் , பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடை ரோந்து ( Foot Patrol ) பணியில் ஈடுபட்டனர்.




















