செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் துஷால் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள கோவில்களில் சிறப்பு சாமி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றதுடன், சமூக சேவகர் துஷால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து சமூகப் பணியாற்ற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




















