செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உட்பட்ட பாலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பாலூர் ஊராட்சியில் நான்காவது வார்டு ஆறாவது வார்டு ஏழாவது வார்டு எட்டாவது வார்டு ஆகிய உள்ள புதிய சிமெண்ட் சாலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் . மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைத்து தருமாறு பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்குமாரசாமி அவர்களிடம் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கிராம பொதுமக்கள் மனு வழங்கினார்கள் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




















