அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் காபி நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Center) அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















