சென்னையில் உலகளாவிய திறன் மையம். அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் காபி நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Center) அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ...


































