மதுரை: மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது பொது இடத்தில் பெரிய வாளை வைத்து மிரட்டிய 1) கருப்பையா (23). 2) ராஜ்குமார் (22). 3) பகவதி(21). நபர்களை கைது செய்தனர். இது போன்ற சட்ட விரோத செயல்கள் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.


















