மதுரை: மதுரை விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்கக் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, இடநெருக்கடி, திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க மதுரை மாநகர காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்

















