மதுரை: மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த சீனிவாசன் என்ற நபர் கைது. அவரிடமிருந்து 19 பாக்ஸில் இருந்த 941 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது இது போன்ற சட்ட விரோத செயல்கள் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு ச.மூவேந்திரன்



















