திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பிடியாணைகளை (NBW) நிறைவேற்றும் வகையில் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். மனைவியை வன்கொடுமை செய்த வழக்கில் பிடியாணை நிலுவையில் இருந்த அம்பிளிக்கை பகுதியை சேர்ந்த கணவன் சிவக்குமார் (46). என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















