தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் பெண் ஊழியர்களிடம் தூத்துக்குடி மாவட்ட சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் திருமதி காந்திமதி மற்றும் போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், 112, 1091 என்ற இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தமாறும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




















