இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில், கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 547 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















