திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.09.2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார், அவரது அறிவுறுத்தலின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர். ரமேஷ் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















