திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று (05.09.2026) ஆயுதப்படை காவலர்களுக்கான வாராந்திர கவாத்து மற்றும் உடற்பயிற்சி பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு, காவலர்களின் உடற்தகுதி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகளை வழங்கினார்.




















