திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாகம்பட்டியில் வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அண்ணாதுரை(41). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 மதுபானம் பாட்டில்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















