திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களிடையே காவல் நிலைய போலீசார்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இணையவழி குற்றங்கள் குறித்தும், இணைய வழி வர்த்தக மோசடிகள் குறித்தும், இணைய வழி மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க cyber crime Helpline 1930 என்ற உதவி எண்ணை பயன்படுத்தும் படியும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் எடுத்துக் குறி காவல் நிலைய போலீசார்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















