திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்து. பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலி. சம்பவ இடத்தில் வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















