திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.08.2026) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி அடிவாரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. R.ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் விளாம்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு .R.ரமேஷ் பாபு அவர்களை இன்று (31.08.2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















