திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய சரகம் கொல்லப்பட்டி அருகே (30.08.2026) இன்று நிகழ்ந்த சாலை விபத்து பகுதியினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு சாலை விபத்து தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















