மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பாதுகாப்புப் பணிக்காக சைக்கிளில் ரோந்து செல்லும் காவலருக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த சைக்கிள் ரோந்து பணியை மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சைக்கிள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை நேரில் பார்த்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















