மதுரை: விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கில் (குற்ற எண்: 6/2015) மகிளா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.காவல் நிலையம்: விக்கிரமங்கலம் குற்ற எண்: Cr. No 6/2015 வழக்கு எண்: Spl. SC. No 150/16 சட்டப் பிரிவுகள்: 147, 148, 294(b), 506(ii), 307 IPC குற்றவாளிகள் மற்றும் தண்டனை விவரம்: A1. சின்னடி (வயது 48), த/பெ. தன்னாசி, பானமூப்பன்பட்டி. தண்டனை: 6 ஆண்டுகள் சிறைக் காவல் அபராதம்: ₹60,000 A2. மொக்கையாண்டி (வயது 39), த/பெ. தன்னாசி, பானமூப்பன்பட்டி. தண்டனை: 1 ஆண்டு சிறைக் காவல் அபராதம்: ₹25,000 இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இருவருக்கும் மேற்கண்டவாறு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















