மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முண்டு வேலம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய ஒன்பது நபர்கள் 1)காகுவீரன் (56). த/பெ பால்சாமித்தேவர், காளியம்மன்கோவில் தெரு, முண்டுவேலம்பட்டி, செல்லம்பட்டி அஞ்சல், உசிலம்பட்டி 2)கார்த்திக் (40). த/பெ பெருமாள், வி.பி. சிந்தன் தெரு, பெத்தானியாபுரம்.3)வீரன் (54). த/பெ நல்லு, தெற்குத் தெரு, பழுதுபட்டி, டி.உச்சப்பட்டி, உசிலம்பட்டி. 4)சையது முகமது (53). த/பெ ஹசனொலி, ராமவர்மா நகர் 4வது தெரு, கே.புதூர். 5)மொக்கத்துரை (52). த/பெ கருத்தக்கண்ணன், தெற்குத் தெரு, கள்ளப்பன்பட்டி, பேரையூர். 6)ரவி (58). த/பெ துரைப்பாண்டி, சக்கரா நகர், ஒத்தக்கடை. 7)மகேந்திரன் (47). த/பெ சுப்பையா கொம்பாடி, திருப்பரங்குன்றம் 8)கருப்பையா (50). த/பெ அய்யணன், காளியம்மன்கோவில் தெரு, கப்பலூர். 9)ஒச்சத்தேவர் (54). த/பெ மாயாண்டித்தேவர், சிந்துபட்டி, உசிலம்பட்டி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்ய நபர்களிடமிருந்து ரூபாய் 17,000 நகை 37.900 கிராம், நான்கு வாகனம் -1, இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்




















