மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S.இராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள் சைக்கிள் ரோந்து அலுவல் பணியை தொடங்கி வைத்தார். காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















