திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் பழைய சிலுக்குவார்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியுடன் வந்த ஆவாரம்பட்டியை சேர்ந்த அமர்ஜோதி(26). அருண்(29). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















