திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்த தங்கம்மாபட்டி அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வந்த கார் மோதியது இதில் காரில் வந்த மணிவண்ணன் என்பவர் படுகாயம். சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















