திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது அறிவுறுத்தலின் படி இன்று (25.06.2026) அனைத்து காவல் நிலைய சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்தும், பள்ளி அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் காவல்துறையினருக்கு தகவல் தரும் படியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















