மதுரை: மதுரை மாவட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந. தேவநாதன் அவர்கள், மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) இ. கார்த்திக், இ.கா.ப., அவர்கள் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் (மதுரை தெற்கு) ஏ.ஜி. இனிகோ திவ்யன் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















